5 ஜூலை, 2011

Tera Copy-ஃபைல்களை வேகமாக Copy செய்ய




 இம்றை நாம் எம ஃபைல்களை வேகமாக Copy செய்ய உதக்ஷம் மென்பொருள் பற்றி பார்ப்போம் Tera copy என்பது முற்றிலும் இலவசமான மென்பொருள் ஆகும்.இம் மென்பொருளானது Gigabyte
அளவில் உள்ள ஃபைல்களை மிகவும் குறைவான நேரத்தில் பிரதி செய்ய உதவுகிறது.அதாவது சாதாரணமாக நாம் விண்டோஸ் Explore மூலம் பிரதி செய்யும் பொது கிடைக்கின்ற வேகத்தை விட இரு மடங்கு
வேகம் காணப்படுமென இதன் நிறுவனர்கள் தெரிவிக்கிள்றனர்.மேலும் இம் மென்பொருள் மூலம் ஃபைல்களில் உள்ள Bad Sectorகளை இனங்காணமுடிவதும் இதன் சிறப்பம்சமாகும்.அத்துடன் இது
விண்டோஸ் 7 இயங்குதளத்தினையும் அதரிப்பதாக அமைந்துள்ளது. கீழே உள்ள முகவரியில் இருந்து இதை பதிவிறக்கி கொள்ளுங்கள்.. 

Downloads:

Share With your friends